வெற்றிக்குப் பின் வீழ்த்தலும் வீழ்தலும் – ஜெயாவின் பல்டி

ஜெயலலிதா, ஸ்பெக்ட்ரம் ஊழலை விட ஈழப்பிரச்சினை ஏற்படுத்தியத் தாக்கத்தால்தான் ஆட்சிக்கு வர முடிந்தது. ஏனெனில் கிராமத்து மக்களைப் பொறுத்த வரை, கருணாநிதி மட்டுமல்ல, ஜெயலலிதாவும், அனைவருமே ஊழல் செய்பவர்களதான். எனவே ஜெயலலிதாவை கடந்த சட்டமன்றத் தேர்தலில் கைதூக்கி விட்ட ஒரே ஆதரம் முள்ளிவாய்க்காலில் ஓடிய ரத்த ஆறுதான். ஆட்சியேற்றபின் அவரும் அதற்கேற்றாற்போல் (கருணாநிதியின் துரோகங்களை அம்பலப்படுத்துவது போல்) சட்டமன்றத்தில் ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்று அறிவிக்கக் கோரும் தீர்மானம், மூவரின் தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக்கோரும் தீர்மானம் என்று [...]

தமிழரின் குரலை டெல்லியில் ஒலிக்கும் முதல்வரின் குரலை பயன் (பலப்) படுத்துவோம்

ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தில் தமிழ்நாட்டை நடுவணரசு மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாகவும், மீனவர்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்படுவதை சீனா மற்றும் பாக்கிஸ்தான் எல்லையோரங்களில் தாக்கும்போது எப்படி எடுத்துக்கொள்ளப்படுகிறதோ அப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறிய முதல்வர் ஜெயலலிதா இன்று அதே குரலை டெல்லியில் ஆணித்தரமாகத் தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்திலேயே அனைத்து முதலமைச்சர்கள் மற்றும் பிரதமர் முன்னிலையில் இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார். “காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் மக்களும், இந்நாட்டின் குடிமக்களே. நியாயமான [...]

எழுகின்ற உண்மை

இது வரையிலும் தமிழ் தேசிய வாதிகள் இப்படிப் பேசியதில்லை. இப்படித்தான் பேச வேண்டும். அது என்ன் ‘இப்படி’ என்று நீங்கள் குழம்புவது புரிகிறது. அதாவது தமிழ் தேசிய வாதிகள் ஈழ விடுதலைக் குறித்த கருத்துகளை மேலோட்டமாக பேசியபடியே போய்க்கொண்டிருக்கிறார்கள். வேறெதுவும் செய்வதில்லை. முதன்மையாக அவர்கள் செய்ய வேண்டியது தமிழ் நாட்டு மக்கள் எப்படி இந்திய அரசால் துரோகமிழைக்கப் பட்டார்கள் என்று பொது மேடையில் பேசி மக்களை அமைப்பக்க வேண்டும் என்று கவனிப்பதில்லை. அதை இன்னும் அய்யா நெடுமாறனோ, [...]

Follow

Get every new post delivered to your Inbox.